மிக எளிமையான குறும்படம். ஆனால் மென்மையான உணர்வுகளை பேசுகிறது.

மாதவிடாயை, பெண்ணின் மிகப்பெரும் கற்பிதமாகக் கொள்ளப்பட்டிருக்கும் நாட்டில் அதை மிக இலகுவாக கடந்து சென்றிருப்பதுதான் இக்குறும்படத்தின் வெற்றி.

கண்டு களியுங்கள்.

Picture Credit- http://images.indianexpress.com/2015/05/arre-baba.jpg

ராஜசங்கீதன்